Friday, 18 December 2020

சாலையோரம் சாரல் கீதம்!!

சாயங்கால வேலையில்,
சாரல் தூரும் சாலையில்,
பளிச்சிடும் மின்னல் ஒளிரக் கண்டேன்
மின்மினி பூச்சிகள் வட்டமடிக்க
மின்னலை கடத்திடும் இரும்பென மனதை நினைக்க,
சத்தமிடும் வான் மழை சங்கீதமாய் ஒலிக்க,
என் சாயங்கள் நீக்கினால் அவள்,
சர்வமும் மாற்றினாள்.

No comments:

Post a Comment