Thursday, 17 December 2020

பூமிதாயினுள் வாழும் என் பூமி நீதான்!

எல்லையில்லா சந்தோஷங்களில்,
எண்ணத்துளிகலில் நீதான்!
எண்ணத் துணிக என்றவளும் நீதான்!!
துணிந்து எண்ணுக என தூண்டிவிட்டவளும் நீதான்!!
விளக்கின் திரியை தூண்டுவது போல!!
பின்,துன்பக்காற்று வீசாதவாறு காத்து நின்றதும் நீதான்!
எட்டிப் பார்க்ககூட நேரமில்லாத கூட்டத்தை,
எட்டிநின்று பார்க்கும் அளவில் என்னை வானுயர்த்தி விட்டவளும் நீதான்!!
பூமிதாயினுள் வாழும் என் பூமி நீதான்!!

No comments:

Post a Comment