Wednesday, 30 December 2020
#PrathabVijayReads #thankyoupostivity
General Electric chairman Jack Welch asserts, "A good leader remains focused.. Controlling your direction is better than being controlled by it." Welch is right, but leaders who navigate do even more than control the direction in which they and their people travel. They see the whole trip on their minds before they leave the dock. They have a vision for their destination,they understand what it will take to get there, they know who they'll need on the team to be successful,and they recognize the obstacles long before they appear on horizon.
Tuesday, 22 December 2020
#PrathabVijayReads #thankyoupostivity
Here is my favorite leadership proverb: "He who thinks he leads but has no followers, is only taking a walk." If you can't influence others,they won't follow you. And if they won't follow, you're not a leader. That's the Law of Influence. No matter what anybody else tells you, remember that leadership is influence - nothing more,nothing less.
- John C Maxwell
- John C Maxwell
Monday, 21 December 2020
#PrathabVijayReads #thankyoupostivity
As Harry A Overstreet observed "The very essence of all power to influence lies in getting the other person to participate." Followers in voluntary organizations cannot be forced to get on board. If the leader has no influence with them,then they won't follow. If they can get people to follow them while they're serving at the Red Cross or a United Way shelter,then you know that they really do have influence and leadership ability. #John C Maxwell
Sunday, 20 December 2020
#StorytellerLeoTolstoy #PrathabVijayReads #thankyoupostivity
Where is there any book of the law so clear or each man as that written in his heart? What sacrifices equal the self denials which loving men and women make for one another? And what altar can be compared with the heart of a good man on which God himself accepts the sacrifice?
The higher the man's conception of God the better will be he know Him. And the better he knows God the nearer will he draw to Him, imitating His goodness, His mercy and His love of man.
The higher the man's conception of God the better will be he know Him. And the better he knows God the nearer will he draw to Him, imitating His goodness, His mercy and His love of man.
Saturday, 19 December 2020
காற்றின் ஈரம்
மாறும் வானிலை,
மழைமேக வரும் நிலை,
மனதின் மறைமுக சாரல் விழும் நிலை,
இதமான காற்றும்,இளையராஜா பாட்டும்
காற்றின் ஈரமே, கண்களில் ஓரமே!!
மழைமேக வரும் நிலை,
மனதின் மறைமுக சாரல் விழும் நிலை,
இதமான காற்றும்,இளையராஜா பாட்டும்
காற்றின் ஈரமே, கண்களில் ஓரமே!!
Friday, 18 December 2020
குளிரும் நிலவு!!
குளிரும் நிலவு, நனைக்கும் பொழுது,
உருகும் மனது, உணர்வும் உனது.
தடையும் தாண்டி உள்நெஞ்சில் உள்ளுறுதே!
உடையவளின் உரையாடல் வந்தோடுதே.
வாய்மொழிச் சொல்லா??
வாழ்வின் பொருளா??
வழியறியாமல் பின்னோடுதே!!
உருகும் மனது, உணர்வும் உனது.
தடையும் தாண்டி உள்நெஞ்சில் உள்ளுறுதே!
உடையவளின் உரையாடல் வந்தோடுதே.
வாய்மொழிச் சொல்லா??
வாழ்வின் பொருளா??
வழியறியாமல் பின்னோடுதே!!
சாலையோரம் சாரல் கீதம்!!
சாயங்கால வேலையில்,
சாரல் தூரும் சாலையில்,
பளிச்சிடும் மின்னல் ஒளிரக் கண்டேன்
மின்மினி பூச்சிகள் வட்டமடிக்க
மின்னலை கடத்திடும் இரும்பென மனதை நினைக்க,
சத்தமிடும் வான் மழை சங்கீதமாய் ஒலிக்க,
என் சாயங்கள் நீக்கினால் அவள்,
சர்வமும் மாற்றினாள்.
சாரல் தூரும் சாலையில்,
பளிச்சிடும் மின்னல் ஒளிரக் கண்டேன்
மின்மினி பூச்சிகள் வட்டமடிக்க
மின்னலை கடத்திடும் இரும்பென மனதை நினைக்க,
சத்தமிடும் வான் மழை சங்கீதமாய் ஒலிக்க,
என் சாயங்கள் நீக்கினால் அவள்,
சர்வமும் மாற்றினாள்.
Thursday, 17 December 2020
ஒளிரும் புன்னகை
அன்றாடம் இல்லாவிட்டாலும்,
அவ்வப்போது!!
அழுத்தமாக சொன்னால்!!
அவள் முகம் மலரும்போது.
புன்னகை,புதுமொழி,
ஓரிரு வரிகளாய்
ஓடையில் நீராய்!!
தெளிவும்.. தெம்பும்.. ம்.. ம்..
அவ்வப்போது!!
அழுத்தமாக சொன்னால்!!
அவள் முகம் மலரும்போது.
புன்னகை,புதுமொழி,
ஓரிரு வரிகளாய்
ஓடையில் நீராய்!!
தெளிவும்.. தெம்பும்.. ம்.. ம்..
கண்மணி குறுஞ்செய்தி!!!
குறுஞ்செய்தி அனுப்பி அவள்,
குறியீடும் புன்னகையோ!! ஓர் அழகு!!
குழந்தை என எண்ணி அவள்
கூப்பிடும் பேரழகில்
குறிஞ்சிப்பூ மலரெனவே மனமகிழ்கிறது.
எல்லையில்லா சந்தோசம்,
எத்தனை நாள் ஏக்கம்,
என்னவளின் எண்ணங்களில் நான்!!
என்னவென்று சொல்ல கடவுள் கொடுத்த வரம்தான்!!
சூழ்நிலை சோகங்கள்,வாழ்நிலை காயங்கள் மாற்றவே ஓர்வழி,
தீர்த்திடும் சிறுஒலி,
கண்மணி குறுஞ்செய்தி!!
குறியீடும் புன்னகையோ!! ஓர் அழகு!!
குழந்தை என எண்ணி அவள்
கூப்பிடும் பேரழகில்
குறிஞ்சிப்பூ மலரெனவே மனமகிழ்கிறது.
எல்லையில்லா சந்தோசம்,
எத்தனை நாள் ஏக்கம்,
என்னவளின் எண்ணங்களில் நான்!!
என்னவென்று சொல்ல கடவுள் கொடுத்த வரம்தான்!!
சூழ்நிலை சோகங்கள்,வாழ்நிலை காயங்கள் மாற்றவே ஓர்வழி,
தீர்த்திடும் சிறுஒலி,
கண்மணி குறுஞ்செய்தி!!
பூமிதாயினுள் வாழும் என் பூமி நீதான்!
எல்லையில்லா சந்தோஷங்களில்,
எண்ணத்துளிகலில் நீதான்!
எண்ணத் துணிக என்றவளும் நீதான்!!
துணிந்து எண்ணுக என தூண்டிவிட்டவளும் நீதான்!!
விளக்கின் திரியை தூண்டுவது போல!!
பின்,துன்பக்காற்று வீசாதவாறு காத்து நின்றதும் நீதான்!
எட்டிப் பார்க்ககூட நேரமில்லாத கூட்டத்தை,
எட்டிநின்று பார்க்கும் அளவில் என்னை வானுயர்த்தி விட்டவளும் நீதான்!!
பூமிதாயினுள் வாழும் என் பூமி நீதான்!!
எண்ணத்துளிகலில் நீதான்!
எண்ணத் துணிக என்றவளும் நீதான்!!
துணிந்து எண்ணுக என தூண்டிவிட்டவளும் நீதான்!!
விளக்கின் திரியை தூண்டுவது போல!!
பின்,துன்பக்காற்று வீசாதவாறு காத்து நின்றதும் நீதான்!
எட்டிப் பார்க்ககூட நேரமில்லாத கூட்டத்தை,
எட்டிநின்று பார்க்கும் அளவில் என்னை வானுயர்த்தி விட்டவளும் நீதான்!!
பூமிதாயினுள் வாழும் என் பூமி நீதான்!!
பட்டாம்பூச்சி
இதமான சூரிய ஒளியில்
இழைபாரும் நீள நிற பட்டாம்பூச்சி..
இன்னும் வாழும் மனசாட்சி..
இடர்களை கிடந்தால் இப்படியோர் வாழ்க்கை என்பதற்கு நீயே சாட்சி..
இழைபாரும் நீள நிற பட்டாம்பூச்சி..
இன்னும் வாழும் மனசாட்சி..
இடர்களை கிடந்தால் இப்படியோர் வாழ்க்கை என்பதற்கு நீயே சாட்சி..
ஆளாகிறேன் நான்.
அவளின் நாணங்கள்,
மனதின் ஆழங்கள்,
விழியின் ஈரங்கள்,
வினாக்கள் ஆயிரமாயிரம்,
விரல்களை பற்றிக்கொண்டு..
விடை நானாகிறேன்...
பிறர் முன்னே ஓர் ஆளாகிறேன்...
மனதின் ஆழங்கள்,
விழியின் ஈரங்கள்,
வினாக்கள் ஆயிரமாயிரம்,
விரல்களை பற்றிக்கொண்டு..
விடை நானாகிறேன்...
பிறர் முன்னே ஓர் ஆளாகிறேன்...
Wednesday, 16 December 2020
நல்லிசை மழை
நல்லிசை மழை,
மெல்லிசை மூங்கில்,
கண்திசையில் ஓளி,
நிமிர்ந்த நெல் மணி..
மௌணத்தில் நான்..
மனதோரத்தில் நீ..
கற்பனை தான் என்றாலும்..
கவிதை எழுத காரணி...
பவதாரணி..
மெல்லிசை மூங்கில்,
கண்திசையில் ஓளி,
நிமிர்ந்த நெல் மணி..
மௌணத்தில் நான்..
மனதோரத்தில் நீ..
கற்பனை தான் என்றாலும்..
கவிதை எழுத காரணி...
பவதாரணி..
வாசிப்பவர்க்கு பயனளி....
பெண்
ஓளித்திரல்கள் உள்ளடக்கிக்கொண்டு
வெளித்தோற்றத்தில் பாவையாய்..
ஒரு வழி தடத்தில்,
முழு வாழ்க்கையும்..
வாழ்வின் முழுவதையும்...
கொண்டாடுகிறாள் பெண்...
வெளித்தோற்றத்தில் பாவையாய்..
ஒரு வழி தடத்தில்,
முழு வாழ்க்கையும்..
வாழ்வின் முழுவதையும்...
கொண்டாடுகிறாள் பெண்...
Subscribe to:
Comments (Atom)