prathab vijay
Monday, 4 January 2021
அவள், என்னவள்
அவள்,
என்,
நீண்டநாள் கனவு!
நிஜமான நிகழ்வு!
தன்னம்பிக்கை திறவு!
பேரன்பு கொண்ட உறவு!
அருகாமை நிலவு!
அவள், என்னவள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment